திருவாரூர் மாவட்ட பள்ளிகளை பார்வையிடவும் நலத்திட்டங்கள் மாணவர்களை சென்று அடைந்துள்ளனவா என தெரிந்துகொள்ளவும் கல்வி அலுவலர்களை சந்தித்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தவும் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சரும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரும் 4 நாள் பயணமாக திருவாரூர் வந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக