முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 22 ஜூலை, 2014

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தவிர, SSA - திட்டத்தில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

SSA - திட்டத்தில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. 

அட்டவணையில் கண்டவாறு கீழ்கண்ட பணியிடத்தில் பணியாற்றும் ஊழியர்களின் கல்வித்தகுதி மற்றும் ஊதியம் 1.4.2014 முதற்கொண்டு மறு நிர்ணயம் செய்யப்படுகிறது.

Sl.
No.
Name of the post
Existing Qualification in SSA
Existing Initial Pay
Qualification now proposed
 Initial pay proposed
1

Programmer
B.E. (C.S.) / M.C.A.
Rs.10,000/-
M.C.A./ M.Sc.
(I.T./Computer Science)
BE (CS/IT/EC)

Rs.15,000/-
Civil Engineer
2
District Engineer
B.E. Civil
Rs.12,100/-
B.E. Civil
Rs.15,000/-
Block Engineer
Diploma in Civil Engg.
Rs.10,000/-
Diploma in Civil Engg.
Rs.12,000/-
3
Accounts and Audit Manager
B.Com with Tally
Rs. 9,200/-
M.Com / MBA / B.Com with CA / CMA / CS Inter All with Tally
Rs.13,500/-
4
Data Entry Operators
Any Degree with DCA (Typing Both              Higher / Lower)
Rs.6,900/-
Any Degree + Tamil and English Typewriting lower  + minimum 3 month Certificate Course in MS-Office from the Recognized Institutes.
RS.10,000/-
5
Office Assistant
8th std with ability to read and   write Tamil
Rs. 4,500/-
8th std with ability to read and   write Tamil
Rs.6,500/-
6
Consultants
(State level)
(officer cadre)
Retired  officers in the
cadre of A.D., AEE, DEO.
Rs.10,000/-
Retired  officers in the cadre of A.D., AEE, DEO & for technical consultants, graduation padasalai in respective discipline.
Rs.15,000/-
7
Consultant
(Clerical cadre)
Retired Supt. cadre
Rs.5,000/-
Retired Supt.  cadre
Rs.9,000/-
8
Sweepers
To read and write in Tamil
Rs.4000/-
To read and write in Tamil
Rs.6,000/-
9
Driver
8th std with  H/L vehicle Driving Licence
Rs.8,000/-
8th std with  H/L vehicle Driving Licence
Rs.9,000/-
SSA - RTE Staff at BRC/VEC
Sl.
No.
Name of the post
Existing Qualification in SSA
Existing Initial Pay
Qualification now proposed
 Initial pay proposed
1
MIS Co-Ordinator
B.E
(Computer science / MCA)
Rs. 10000/-
BCA / B.Sc.,
(Computer science)
or higher
Rs. 11,200/-
2
Block Accountant/
VEC Accountant
B.Com with Tally
Rs. 7500/-
B.Com with Tally
Rs. 9,900/-
(includes FTA of Rs.1500/-)
3
Data Entry Operators
+2 with typewriting higher in both English and Tamil with Certificate Course in padasalai Computer
Rs.7,500/-
+2 With Typewriting lower with Certificated Course in MS-Office
Rs.8,400/-
4
Driver
8th std with  H/L vehicle Driving License
Rs.7,000/-
8th std with H/L vehicle Driving License
Rs.8,000/-

1 கருத்து:

  1. சார், இந்த லிஸ்ட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் இல்லையே ! ஏன்?
    விலைவாசி உயர்வு அவர்களையும் பாதிக்கத்தானே செய்யும்.

    பதிலளிநீக்கு