முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 10 டிசம்பர், 2014

ஆசிரியர்குரல் வேண்டுகோள் – முகநூலில் இருந்து

  • அரசு கல்வி (தொடக்க கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை) நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
  • முழுமையான வெளிப்படையான நிர்வாகம் முழு கணினி மயமாக்கலுடன் மாற்றப்பட வேண்டும்.
  • அலுவலக பணியாளர்கள் லஞ்சம் பெற நிர்வாக முறை காரணம்.
  • கல்வித்துறை முதலில் சரி செய்யப்பட வேண்டும்.
  • ஆசிரியர்களின் குறைகளை கால வரம்பிற்குள் நீக்க வேண்டும்.
  • காலதாமதிற்கு காரணமான அதிகாரியிடமிருந்து நட்ட ஈடு பெறப்பட வேண்டும்.
  • ஆசிரிய சங்கங்களுக்கு அங்கீகார தேர்தல் வேண்டும்.
  • உறுப்பினர்களின் பணத்திற்கு முறையான கணக்கு இணையத்தில் வெளியிட வேண்டும்.
  • சங்க நிர்வாகிகளின் விவரங்கள்.சொத்துக்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக