முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வாசகர்களின் கருத்துக்கள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க .

27 கருத்துகள்:

  1. வணக்கம், தங்கள் இடுகைத்தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்களும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  2. பகுதி நேர ஆசிரியர்களின் தேர்வுப்பட்டியல் எப்பொழுது வெளியாகும்.

    பதிலளிநீக்கு
  3. அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 16,548 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் சனிக்கிழமை முதல் தபாலில் அனுப்பப்படுகிறது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி, தேர்வு பட்டியல் பள்ளிக்கல்வி இணையதளத்திலோ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக தகவல் பலகையிலோ வெளியிடப்படவில்லை.

    பதிலளிநீக்கு
  4. விண்ணப்பத்தாரன்4 மார்ச், 2012 அன்று 9:50 PM

    அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி, தேர்வு பட்டியல் பள்ளிக்கல்வி இணையதளத்திலோ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக தகவல் பலகையிலோ வெளியிடப்படாதது விண்ணப்பத்தாரர்களின் மத்தியிலும், பள்ளித் தலைமையாசிரியர்களின் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு நில்லாமல் முறைகேடுகளுக்கு வழி செய்ய வாய்ப்புள்ளதோ என்ற ஐயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

    பதிலளிநீக்கு
  5. பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் பற்றி வதந்திகள் வந்த வண்ணம் உள்ளதே?

    பதிலளிநீக்கு
  6. பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் உயர்வதாக SMS வருகிறதே? அதற்கான அரசாணை வந்துள்ளதா?

    பதிலளிநீக்கு
  7. பகுதி நேரச் சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக்க APSTA மூலம் முயற்சிகள் செய்யப்படுமா?

    பதிலளிநீக்கு
  8. APSTA என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ALL PART TIME SPECIAL TEACHERS ASSOCIATION ( அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்)

      நீக்கு
  9. இந்த ஆண்டு பட்ஜெட்டில் SSA மற்றும் RMSA திட்டத்திற்கு அதிக அளவு தொகை வழங்கியுள்ளதால் பகுதிநேல ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமா?

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா19 மே, 2013 அன்று 8:09 PM

    please publish the details of Dist. Incharges.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா19 மே, 2013 அன்று 8:10 PM

    மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களின் பெயர்களை வெளியிடவும்.

    பதிலளிநீக்கு
  12. ம.பிரபு
    சிறப்பான பணியை APSTA செய்து கொண்டு வருகிறது,வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா20 மே, 2013 அன்று 6:51 PM

    பகுதிநேர ஆசிரியர்கள் எவ்விதவிடுப்பும் எடுக்காத நிலையில், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வு பணிகளில் சில இடங்களில் ஈடுபடுத்தப்படாமலும், பல இடங்களில் ஈடுபடுத்தியும் வரும் நிலையில், அவர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் மாத ஊதியத்தை உடனடியாக பிடித்தம் செய்யாமல் வழங்க சங்கம் நடவடிக்கை எடுக்குமா?

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா20 மே, 2013 அன்று 6:52 PM

    கருணை அடிப்படையில் மே மாத ஊதியம் வழங்க வேண்டி சங்கம் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா?

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா20 மே, 2013 அன்று 8:25 PM

    6 முதல் 10 வகுப்புகளுக்கான கணினி பாடத்திட்டத்தை www.ccedata.blogspot.in என்ற தங்களின் மற்றொரு இடுகைத்தளத்தில் வெளியிட முயற்சிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினி முதலான சிறப்புப் பாடங்களுக்கான பாடத்திட்டம் விரைவில் வெளிவரும். வெளியானவுடன் வெளியிடுகிறேன்.

      நீக்கு
  16. மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களின் பெயர்களை வெளியிடவும்.தங்கள் இடுகைத்தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி.

    பதிலளிநீக்கு
  17. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் 9 நாட்கள் தான் வேலை நாட்களாக இருக்கும்.அப்படியெனில் சம்பளம் எவ்வளவு? பகுதி நேர ஆசிரியர் கு.பரமேஸ்வரன் -- ஈரோடு

    பதிலளிநீக்கு
  18. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 9 நாட்கள் பணிபுரிந்தும் 8 நாட்களுக்குரிய சம்பளம் தான் வழங்கப்பட்டது. Rs.3214

    பகுதி நேர ஆசிரியர் கு.பரமேஸ்வரன் -- ஈரோடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈரோட்டில் 9 நாட்கள் பணிபுரிந்தும் 8 நாட்களுக்குரியசம்பளம் ரூ.3214,
      வழங்கப்பட்டதாக கூறுகின்றீர்கள். ஆனால் நாகையில் 9 நாட்களுக்குரிய
      சம்பளம் ரூ.3750.

      கணக்கிட்ட முறையில், சம்பளம் நாட்கள் எண்ணிக்கை வேறுபடாவிட்டாலும்
      தொகையில் வேறுபடுவது நகைப்பிற்குரியதாகிறது.

      எனவே சம்பளம் கணக்கிடும் முறை குறித்த அரசாணையை வெளியிட வேண்டும் என்ற
      கோரிக்கை வலுப்பெறுகிறது.

      நீக்கு
  19. 1. Ssaptst website la all Part time teachers news and other education news ellam romba nalla irruka sir. Thanks sir.

    2. Trb exam or Seniority varum podhu Part time computer science teacher ku preference tharuvankala sir.

    பதிலளிநீக்கு
  20. Very useful website for special part time teachers. Thanks for developing this site

    பதிலளிநீக்கு
  21. பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுமா ?

    பதிலளிநீக்கு
  22. தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ.,(அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 2,400 கோடியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
    அதன்படி, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனரகத்திற்கு, 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 12 ஆயிரம் ஆசிரியர் சம்பளத்திற்கு, 288 கோடி ரூபாய்; ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்க, 5 கோடி; பள்ளிகளுக்கு மானியமாக, 28 கோடி (ஆய்வக உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க) உள்ளிட்ட செலவுகள் அடக்கம். எஸ்.எஸ்.ஏ., : இந்த இயக்குனரகத்திற்கு, 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆசிரியர் சம்பளத்திற்கு மட்டும், 900 கோடி ரூபாய் செலவிடப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பதிலளிநீக்கு
  23. பகுதி நேர ஆசிரியர்களுக்குரூ.2,000 சம்பள உயர்வு

    தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்து உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டில் ஓவியம், கைத்தறி, உடற்கல்வி, கணினி உட்பட்ட பாடங்களுக்கு பகுதிநேர பட்டதாரி ஆசிரியர்களாக 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது; வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் மட்டும் இவர்கள் பணிபுரிகின்றனர்.


    பகுதி நேரம் என்றாலும் அரசு நியமனம் என்பதால் தனியார் பள்ளிகளில் நல்ல சம்பளத்தில் பணியில் இருந்த ஆசிரியர்கள், அதை ராஜினாமா செய்து விட்டு, இப்பணியில் சேர்ந்தனர். சம்பளம் மிக குறைவாக இருப்பதாகவும், இதை உயர்த்தி வழங்கவும், முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.இவர்களுக்கு 1.4.2014 முதல் 7,000 ரூபாய் சம்பளம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 'விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்' என கல்வி அதிகாரி ஒருவர் கூறினார்.

    பதிலளிநீக்கு
  24. பகுதிநேர ஆசிரியர் செய்திக்கு முக்கியதுவம் கொடுக்கவும்

    பதிலளிநீக்கு