முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 27 நவம்பர், 2014

முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு – மேல் நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நியமனம் குறித்து வினாவும் – விடையும்

கேள்வி : மொத்தமுள்ள 2688 மேல் நிலைப் பள்ளிகள் அனைத்திலும் கணினி அறிவியில் பாடப்பிரிவு துவங்கி, 2688 கணினி முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஏன் ஏற்படுத்தவில்லை என்ற அர்த்தத்தில் கேள்வி கேட்கப்பட்டது.

பதில் : 

2012-13 நிலவரப்படி 1880 கணினிஆசிரியர்கள் நியமனம் ஒப்பளிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் மற்றும்உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள்வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி நியமனம் செய்யப்படுவார்கள்.பிற கோரிக்கைகள் அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதுஎன்பதை தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.74274/வி1/14 நாள்20.11.2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக