பதிவு
செய்த
நேரம்:2014-11-26
11:41:23
நாகர்கோவில் : பகுதி
நேர
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாத
ஊதியம்ரூ 7 ஆயிரமாக உயர்வு
செய்யப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதம்
மட்டும் இந்த
ஊதியத்தை வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி
இயக்க
மாநில
திட்ட
இயக்குநர் பூஜா
குல்கர்னி அனைத்து மாவட்ட
கூடுதல் முதன்மை கல்வி
அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
பகுதிநேர ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாத
ஊதியம்
ஏப்ரல்
2014 முதல்
ரூ5
ஆயிரத்தில் இருந்து ரூ7 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. தற்
போதைய
நிதி
நிலை
மையை
கருதி
நவம்பர் மாத
ஊதியம்
ரூ7
ஆயிரம்
வீதம்
வழங்கும்படி ஆணையிடப்படுகிறது. இதன்
தொடர்ச்சியாக நவம்பர் மாதத்திற்கு மட்டும் உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான நிதி
மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஊதிய
நிலுவை
தொகையை
எப்போது அனுப்பி வைப்பது என்
பது
பற்றி
நிதி
நிலை
மையை
கருத்தில் கொண்டு
வரும்
மாதங்களில் அறிவுரை வழங்கப்படும்.
பகுதிநேர ஆசிரியர் பயிற்றுநர்கள் ஊதிய
த்தை
மாதம்
தோறும்
கட்டாயமாக மாவட்ட
திட்ட
அலுவலகத்தில் இருந்து நேரடியாக இசிஎஸ்
மூலம்
பள்ளிகளுக்கு அனுப்ப
ஆணையிடப்படுகிறது. தலைமை
ஆசிரியர்கள் மாத
ஊதியத்தை பகுதி
நேர
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அவரவர்
வங்கி
சேமிப்பு கணக்கிற்கு இசிஎஸ்
மூலம்
மட்டுமே அனுப்ப
வேண்டும். வேலைக்கு வராத
நாட்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதிய
விபரங்
களை
ஊதிய
பிடித்தம் பதிவேட்டில் வரவு
வைத்து
பின்னர் அத
னை
ஐந்தாம் தேதிக்குள் மாவட்ட
திட்ட
அலு
வலகத்திற்கு இசிஎஸ்
மூலம்
திருப்பி அனுப்பி வைக்க
வேண்டும்.
அந்தந்த பள்ளிகளுக்கு பொறுப்பாளர்களான ஆசிரியர் பயிற்று நர்
மற்றும் கிராம
கல்விக்கழு கணக்காளர் பள்ளிகளுக்கு செல்லும் நாட்களில் பகுதி
நேர
பயிற்றுநர்களின் வருகை
பதிவேட்டையும், ஊதிய
பட்டியலையும், ஊதிய
பிடித்த பதிவேட்டையும் கண்டிப்பாக பார்வை
யிட
வேண்டும். இவ்வாறு
உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக