இந்த மாதம் ( செப்டம்பர் முதல் ) ECS முறையில் முறையில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களின் ஊதியம் வழங்கப்படும் என அனைவருக்கும் கல்வி இயக்கக மாநிலத் திட்ட இயக்குநர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் முறையாக சென்றடைவதை இந்த முறையில் பட்டுவாடா செய்வதின் மூலம் உறுதி செய்யலாம்.
மேலும் காலத்தாமதம் இன்றி ஊதியம் வழங்கப்படுவதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் வங்கி கணக்கினை பார்த்தே அறியலாம் என்பது பெருமகிழ்விற்குரியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக