இந்த இடுகைத்தளம் www.ssaptst.blogspot.in ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவுறுகிறது.
எதிர்வரும் 01.10.2013 அன்றுடன் நாகையில் முதற்கூட்டம் நடைபெற்று ஓராண்டு நிறைவுறுகிறது.
நமது கொள்கைகளும், நோக்கங்களும் நிறைவுற இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்ள விழைவோம்.
இந்த தருணத்தில் நாகைக்கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் நகல் அனைவரது பார்வைக்காகவும் இணைக்கப்பட்டுள்ளது.
தங்களது மேலான கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுகிறேன்.
தங்களது மேலான கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅன்புடன்
எல்.ஆர்.தமிழ்ச்செல்வன்,
கணினி ஆசிரியர் (எஸ்.எஸ்.ஏ),
அரசு உயர்நிலைப்பள்ளி,
கோவிலூர்,
கரூர் மாவட்டம்-639207.