முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை

கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாக RTE Act 2009 ன் படி, அரசாணை எண் 177 நாள் 11.11.11. மூலமாக நியமனம் செய்யப்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களின் பொறுப்புகளும் கடமைகளும் பற்றிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இச்சுற்றறிக்கையைப் படிக்க கீழ்கண்ட இணைப்பை தொடரவும்.

Circular No.4 / 2013 Roc No: 1189/A1/2013 dated 24.08.2013

குறிப்பு - இச்சுற்றறிக்கையில் பகுதிநேரச் சிறப்பாசிரியர்களின் சம்பளம் சரியாக வழங்கப்படுவதை கண்காணிக்கும் படி அனைவருக்கும் கல்வித் திட்ட மேற்பார்வையாளர் மற்றும் BRTE ஆகியோருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்களது மேலான கருத்துக்களை கருத்துரையிடுக பகுதியில் பதிய வேண்டுகிறேன்.

3 கருத்துகள்:

  1. இச்சுற்றறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே !

    (To follow the prescribed syllabus.)

    கணினிக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதா?

    என்ன கொடுமை சார் அவங்களே 5 தேதிக்கு மேல் காசோலை வழங்கும் நிலை உள்ளதே?

    பதிலளிநீக்கு
  2. பகுதி மேரு ஆசிரியரின் சம்பளம் எப்போது உயரும்

    பதிலளிநீக்கு
  3. when wiil we get this month (aug) salary?

    பதிலளிநீக்கு