தொடக்கக் கல்வித்துறைக்குட்பட்ட 8026 நடுநிலைப்பள்ளிகளுக்கு நான்கு
கட்டங்களாக கணினிகள் வழங்கப்பட்டன. இது மட்டுமின்றி அனைவருக்கும் கல்வி
இயக்ககத்திலிருந்தும் பள்ளிகளுக்கு கணினிகள் கற்பித்தல் பணியைச் செவ்வனே செய்யும்
பொருட்டு வழங்கப்பட்டுள்ளன. அவைகளை பயன்படுத்திட ஆசிரியர்களுக்கு ஆணை
வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக