முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 13 மே, 2013

இராமநாதபுரம் - மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர் பணிக்கு பரிந்துரை


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு பரிந்துரை செய்யப்பட உள் ளனர்.
பகுதி நேர ஆசிரியர்
ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலரால் அறிவிக் கப்பட்டுள்ள பகுதி நேர விளையாட்டு ஆசிரியர் பணி யிடத்துக்கு 10ம் வகுப்பு தேர்ச் சியுடன் உடற்கல்வி ஆசிரி யர் கல்வி தகுதி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய் துள்ளவர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு வயது வரம்பு கிடையாது. இதன்படி பெண்களில் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த முன்னுரி மையற்றவர்கள் 27.7.2005 வரையும், முன்னுரிமையற்ற பொது போட்டியாளர்கள் 23.8.99 வரையும் பரிந்துரை செய் யப்பட உள்ளனர்.
இதேபோல பொது பிரிவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முற்றுரிமை யுள்ளவர்கள் அனைவரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முன்னுரிமையுள்ள ஆதரவற்ற விதவையர், கலப்பு மணம் புரிந்தோர் அனைவரும், பிற்படுத்தப் பட்ட வகுப்பை சேர்ந்த முன்னுரிமையுள்ளவர்களில் முன்னாள், இன்னாள் படைவீரரை சார்ந்தவர்கள் 6.8.2003 வரையும், பொதுப் போட்டியாளரை சேர்ந்த முன் னுரிமையுள்ள ஆதரவற்ற வித வையர் அனைவரும், பொதுப் போட்டியாளர்களில் முன் னுரிமையுள்ள கலப்பு மணம் புரிந்தவர்கள் 4.7.2008 வரை யும் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.
முன்னுரிமையற்றவர்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் அனைவரும், மிக வும் பிற்படுத்தப்பட்டோர் 3.2.98 வரையும், பிற்படுத்தப் பட்ட முஸ்லிம் வகுப்பினர் 29.7.2003 வரையும், பிற்படுத் தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் கள் 17.10.97 வரையும், பொதுப்போட்டியாளர்கள் 20.7.99 வரையும் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.
ஓவிய ஆசிரியர்
     இதேபோல பகுதி நேர ஓவிய ஆசிரியர் காலி பணியி டத்துக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி யுடன் ஓவிய ஆசிரியர் கல்வி தகுதியை பதிவு செய்துள்ள வர்கள் பரிந்துரை செய்யப் பட உள்ளனர். இதன்படி பெண் களில் பிற்படுத்தப்பட்ட முஸ் லிம் வகுப்பை சேர்ந்தவர்கள் அனைவரும், ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த முன்னுரிமையற்றவர்கள் 25.1.2005 வரையும், மிகவும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்த முன்னுரி மையற்றவர்கள் 24.12.2003 வரையும், மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பை சேர்ந்த மாற் றுத்திறனாளிகள் 22.7.2008 வரையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முன்னுரி மையற்றவர்கள் 22.1.2003 வரையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும், பொதுப்போட்டியாளர்கள் முன்னுரிமையற்றவர்கள் 23.1.2003 வரையும், பொதுப் போட்டியாளரை சேர்ந்த மாற் றுத்திறனாளிகள் அனைவரும் பரிந்துரை செய்யப்பட உள்ள னர்.
பொது பிரிவில் முன்னுரிமையுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அனைவரும், முன்னுரிமையுள்ள பிற்பட்ட வகுப்பினர் அனைவரும், முன் னுரிமையற்ற மிகவும் பிற்ப டுத்தப்பட்ட வகுப்பினர் 21.1.2003 வரையும், மிகவும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 18.1.2005 வரையும், முன்னுரி மையற்றவர்களில் பிற்பட்ட வகுப்பினர் 17.5.93 வரையும், பிற்பட்ட வகுப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனை வரும், முன்னுரிமையற்ற பொதுப்போட்டியாளர்கள் 21.1.2003 வரையும், பொதுப் போட்டியாளரை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனை வரும் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.
நன்றி - தினதந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக