நாகை மாவட்ட பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கு விண் ணப்பிக்க 27–ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ் ணன் ஒரு அறிக்கை வெளி யிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:–
நாகை மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை,
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.5 ஆயிரம் தொகுப் பூதியத்தில்
பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் மேற்கொள்ளப் பட்டது. அவ்வாறு நியமனம்
செய்யப்பட்டவர்களில் பணி ஏற்காதவர்கள் மற்றும் பணியை ஏற்று அதை துறப்பு
செய்தவர்கள் ஆகியோரால் ஏற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்
பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாகை மாவட்டத்தில் உடற் கல்வி ஆசிரியர் 22
பேர், ஓவியம் 22 பேர், இசை 4 பேர், கணினி ஆசிரியர் பணியிடத் திற்கு ஒருவர்
என மொத்தம் 49 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
நன்றி - தினதந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக