திருவாரூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், நியமனம்
செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், 45 பணியிடங்கள் காலியாக
உள்ளன. தகுதி வாய்ந்த நாடுனர்கள், விண்ணப்பத்தை, முதன்மை கல்வி
அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.உடற்கல்வி
ஆசிரியர் 18, கலை ஆசிரியர் (ஓவியம்)21, வாழ்வியல் திறன் பயிற்றுனர் 1,
தையல் ஆசிரியர் 1, இசை ஆசிரியர் 4 என மொத்தம்,45 காலிப்பணியிடம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக