முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 1 ஏப்ரல், 2013

திருமருகல் ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம்

திருமருகல் ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் 31.3.2013 அன்று நடைப்பெற்றது. கூட்டத்தில் நாகை மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் புதிதாத தேர்வு செய்யப்பட்ட திருமருகல் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைச் செயலாளர் திரு. அருள் குமார் அவர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தார்.


ஒன்றியப் பொறுப்பாளர்கள் விவரம் :-

ஒன்றியத் தலைவர்                          : திரு. ஏ. நிர்மல்ராஜ் அவர்கள்.
ஒன்றிய துணைத் தலைவர்           : திரு. கலைச்செல்வன் அவர்கள்.
ஒன்றியச் செயலாளர்                      : திரு. ஜே. இளஞ்செழியன் அவர்கள்.
ஒன்றிய இணைச் செயலாளர்       : திரு. ராஜேஸ் அவர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக