திருவள்ளூர் எஸ்.எஸ்.ஏ., தலைமையகத்தில் (30-03-2013) அன்று காலை 10 மணிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
''பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு ஓராண்டு
கடந்துள்ள நிலையில், பணி நிரந்தரம், பாடதிட்டம், ஊதிய உயர்வு குறித்த எந்த
அறிவிப்பும் வெளியாகவில்லை. கூட்டமைப்பு இல்லாததால், பூனைக்கு யார் மணி
கட்டுவது என்ற ரீதியில், நமது கோரிக்கைகளை அரசு தெரியப்படுத்த தகுந்த
வாய்ப்பு இல்லாமல் உள்ளது.'' என்று கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
நன்றி
www.thiruvalore-parttime-teachers.blogspot.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக