இடைநிலை வகுப்புகளுக்கு கணினி பாடம் திரும்ப கற்பிக்கப்படுமா?
அரசு பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு கணினி பாடத்தை நடைமுறை படுத்தவும், அதற்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க கோரியும், தஞ்சையில் அடையாள உண்ணாவிரதத்தினை கணினி பட்டதாரிகள் மேற்கொண்டனர்.
புகைப்படம் - திரு. ஏழுமலைப் பாண்டியன், கணினிக்கல்வி ஆர்வலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக