பகுதிநேரச் சிறப்பாசிரியர்களின் சங்கங்களின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் நன்றி அறிவிப்பு மற்றும் கோரிக்கை விளக்க மாநாடாக வரும் 22.03.2014 சனிக்கிழமையன்று நடைப்பெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியுள்ளன. இராமநாதபுரம் மாவட்ட கண்கவர் சுவர் விளம்பரம் காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக