முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 5 ஜூலை, 2013

சேலம் - தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் சங்க வேண்டுகோள்

அனைத்து பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களின் சம்பளம் வேண்டுவதற்கான கடிதத்தை 2.7.2013 க்குள் அனுப்புமாறு,  சேலம் மாவட்ட தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் சங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

செய்தியைக் காண www.tnparttimeteachers.hpage.co.in/welcome_46771200.html என்ற இணையத்தளத்தை பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக