முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 6 மார்ச், 2014

7அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று (6.3.14) 1.15 லட்சம் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (6ம் தேதி) தமிழகம் முழுவதும் உள்ள 42 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலையில் பணியாற்றுகின்ற 1.15 லட்சம் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபட்டுள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக