முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 29 டிசம்பர், 2014

பகுதிநேர சிறப்பாசிரியர்களின் நலன் காக்க, சேலம் மாவட்டத்தில் புதிய இடுகைத்தளம் உதயம்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இ. கலையரசன் என்பவர் பகுதிநேர ஆசிரியர்களின் செய்திகளை அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையில் www.tnptasalem.blogspot.in  என்ற இடுகைத்தளத்தை துவங்கியுள்ளார். அவரது முழுவிவரங்களை அறிய www.come2kalai.blogspot.in  என்ற இடுகைத்தளத்தை பார்வையிடலாம். அவர் பணி சிறக்க எனது ஆதரவும் வாழ்த்துக்களும் ...


www.ssaptst.blogspot.in

- செய்தித்தொடர்பாளர்

1 கருத்து:

  1. பகுதிநேர சிறப்பாசிரியர்களின் நலன் காக்க, சேலம் மாவட்டத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட நமது இணையதள முகவரியான www.tnptasalem.blogspot.in க்கு ஒரு அங்கிகாரம் கொடுத்தமைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு