முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 18 ஜனவரி, 2014

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க கலந்தாய்வுக் கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம்: தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஓவிய ஆசிரியர் ராமலிங்கம் தலைமை வகித்தார். கம்ப்யூட்டர் ஆசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பகுதி நேர ஆசிரியர்களை அந்தந்த பகுதியிலே பணியிடை மாற்றம் செய்தல் பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் ஜெய கணேசன், பொருளாளர் திருப்பதி, ஆசிரியர்கள் உதயா, ஆனந்தபாபு பங்கேற்றனர்.

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக