முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 21 மே, 2016

தமிழகத்தின் புதிய அமைச்சரவை பட்டியல் வெளியானது :


அமைச்சரவை விவரம் :
ஜெயலலிதா
முதல்வர், பொது, ஆட்சிப் பணி, காவல்
ஓ. பன்னீர்செல்வம்
நிதித்துறை
திண்டுக்கல் சீனிவாசன்
வனத்துறை
எடப்பாடி பழனிச்சாமி
பொதுப்பணி, நெடுஞ்சாலை
செல்லூர் கே. ராஜூ
கூட்டுறவுத் துறை
தங்கமணி
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
வேலுமணி
உள்ளாட்சி
ஜெயக்குமார்
மீன்வளம்
சிவி சண்முகம்
சட்டம்
கேபி அன்பழகன்  
உயர் கல்வித்துறை
டாக்டர் சரோஜா
சமூக நலத்துறை
கேசி கருப்பண்ணன்
சுற்றுச்சூழல்
எம்சி சம்பத்
தொழில்துறை
ஆர் காமராஜ்
உணவு, இந்து சமய அறநிலையத் துறை
எஸ்பி சண்முகநாதன்  
பால்வளத்துறை
ஓ.எஸ். மணியன்
ஜவுளி, கைத்தறி
உடுமலை ராதாகிருஷ்ணன்
வீட்டு வசதி
சி விஜயபாஸ்கர்
மக்கள் நல்வாழ்வுத்துறை
துரைக்கண்ணு
கால்நடை, விவசாயம்
கடம்பூர் ராஜூ
தகவல், விளம்பரத்துறை
உதயபாஸ்கர்
வருவாய்த்துறை
ராஜேந்திர பாலாஜி
ஊரக தொழில்துறை
பெஞ்சமின்  
பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு, இளைஞர் நலன்
எஸ். வளர்மதி
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்
ராஜலட்சுமி
ஆதி திராவிடர் நலத்துறை
டாக்டர் மணிகண்டன்
தகவல் தொழில்நுட்பம்
எம்.ஆர். விஜயபாஸ்கர்-
போக்குவரத்து

1 கருத்து: