முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

19.4.15 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாடுதுறை TGN நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர பயிற்றுநர்களின் கூட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள வரும் பொழுது 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படமும், குடும்ப அட்டை நகலும் சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அன்றைய தினம் இவ்வாவணங்களை தர இயலாதவர்கள் பொறுப்பாளர்களிடம் விரைவில் தந்துதவ வேண்டப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக