22.03.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரையில் நடைபெற்ற அனைத்து பகுதிநேர ஆசிரியர் சங்க மாநில செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் சேர்மன் பங்கேற்பில் ஓர் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் இனி பகுதிநேர ஆசிரியர் சங்கமானது எதிர்வரும் நாட்களில்
" தமிழக பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு "
என்ற பெயரில் அழைக்கப்படும் என்ற தீர்மானம் மாநில, அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.
நன்றி - திரு. பொன். சங்கர், மாநில செய்தித் தொடர்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக