- பொன். சங்கர், மாநில செய்தித்தொடர்பாளர், தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம்
வருகின்ற 14.03.2015 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் கோவையில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்திற்கு பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சேர்மன் திரு. சோலை M ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள், பணிமாற்றம், பணிநிரந்தரம் குறித்த முக்கியச்செய்திகள் மற்றும் பல முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளார். பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் தவறாமல் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடம் : மாநகராட்சி திருமண மண்டபம்.
No. 8, மார்கெட்,
லட்சுமி காம்ப்ளக்ஸ் அருகில்.,
கிராஸ்கட் ரோடு ,
காந்திபுரம்,
கோவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக