பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் , அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட அலுவலகங்களிலிருந்து E-Transcation ( ECS ) முறையில் பள்ளிகளுக்கு, அப்பள்ளிகளின் கிராம கல்விக்குழுவின் வங்கிக்கணக்கிற்கு, ( VEC ) மாதத்தின் கடைசி வேலை நாளன்று அனுப்பப்படுகிறது.
பிறகு ஆசிரியர்களின் வங்கிக்கணக்கிற்கு (ECS) மின்னணுபட்டுவாடா முறையில் உடனடியாக ஊதியத்தை செலுத்துவதில் பல இடங்களில் சிக்கல் உள்ளது.
அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊதியம் e-Payroll முறையில் மாதத்தின் கடைசி நாளன்று வழங்கப்பட்டாலும், ECS முறையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசாணைகள் இருப்பினும், பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் மிகவும் சிரமத்தையடைகின்றனர்.
இதனை விளக்கும் விதமான கருத்துப்படம் வாட்ஸ் அப்பிலும் , முகநூலிலும் பகுதிநேர ஆசிரியர்களால் பகிரப்பட்டு வருகின்றது. அப்படம் தங்கள் பார்வைக்காக ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக