- அனைத்து பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்து முழுநேர ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
- அனைத்து ஆசிரியர்களின் சம்பளப்பட்டியலுடன் இணைத்து, பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும்.
- ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு மூலமாக, பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.
- பிற ஆசிரியர்களுக்கு வழங்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.
- சிறப்பாசிரியர்கள் தகுதித் தேர்வு, வேலைவாய்ப்பக பதிவு மூப்பு என குழப்பி ஊழலுக்கு வழிவகை செய்யாமல், மூன்றாண்டுகளாக பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணிவரண்முறைச் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
- பணியின்போது உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
- நிலுவையில் உள்ள ஏப்ரல் 2014 முதல் வழங்க வேண்டிய, ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- மாநில செய்தித்தொடர்பாளர்
sir only full time all achivements will come automatically
பதிலளிநீக்கு