எல்லாபுரம் வட்டார அனைத்து பகுதி நேர பயிற்றுநர்கள் கூட்டத்தில் பணிவிவரங்கள் மற்றும் மாத ஊதியம் பெறும் விதம் போன்ற விவரங்கள் பெறப்பட்டன. மேலும் இவ்விவரங்கள் மாநில தலைமை அலுவலகத்திற்கு அனுப்பபடுவதாக தெரிவிக்கப்பட்டது.வட்டார வள மைய மேற்பார்வையாளர் எஸ்.காயத்ரி அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.உடன் வட்டார வள ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட்டார வள ஆசிரிய பயிற்றுநர்களும் இருந்தனர்.
- முகநூலில் இருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக