முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 4 அக்டோபர், 2014

TET Article : டி.இ.டி-யால் ஏமாந்தவர்கள் 61,000 ஆசிரியரா?? இல்லை 42,000 ஆசிரியரா??

கடந்த ஆண்டு 2013 ஆகஸ்ட் 17,18 தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்று, 5% மதிப்பெண் தளர்வு உட்பட 72,701 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சிப்பெற்றனர்...

இந்த வெய்ட்டேஜ் என்னும் கொடிய அரக்கன் மூலம் முதல்நிலை பட்டதாரிகள்,தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து தரப்பு மக்களும் சேர்த்து 61,000ம் பேர் பாதிக்கப்பட்டோம் என பலர் கண்ணீர் வடித்தனர்....

தற்போது இந்த 5% தளர்வு மதிப்பெண் செல்லாது என நீதிமன்றம் கூறியிருப்பதால் இந்த மதிப்பெண் தளர்ச்சி மூலம் வேலைக்கு சென்றவர்கள் தவிர மிஞ்சியுள்ள 42,000 ஆசிரியர்கள் ஏமற்றப்பட்டுள்ளதாக கண்ணீர் வடிக்கின்றனர்...

ஏமாந்த ஆசிரியர்களை கணக்கில் கொள்ளுமா TRB board?? அடுத்து முன்னுரிமை ஏதும் அளிப்பர்களா??

Article by Mr. Rajalingam.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக