வருகின்ற 05.10.2014 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை TRB அலுவலகம் முன்பாக நமது தமிழக முதலமைச்சருக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக உண்ணாவிரதம் நடைபெற உள்ளது ,அது சமயம் அனைத்து TET தேர்ச்சி பெற்ற 90 மதிபெண்ணுக்கு மேல் பெற்று பணிவாய்ப்பை இழந்த அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைவரும் வந்து கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்ளபடுகிறது .முறைப்படி சென்னை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது .
தொடர்புக்கு :
மு.ஜெயகவிதபாரதி -- 9486948138
ரிஷி முனுசாமி -- 9940242636
துரை -- 8608568256
நீதி மன்றத்தில்... தண்டனை குறித்து எதாவது கூற விரும்புகிறீர்களா என நீதிபதி கேட்ட போது.... அம்மா கூறியது..- Facebook
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே வசதியாக இருந்தவள்...அந்த காலத்திலேயே திரைப்படத்தில் நடிக்க பல கோடிகளை சம்பளமாக பெற்றவள். எனக்கென்று எந்த குடும்பமும் இல்லை...எந்த குடும்பத்திற்கும் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்குள்ள ஒரே சொத்து மக்கள்தான். நான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் அந்த மக்களுக்கே. மக்கள் மன்றத்தில் என்னை பழிதீர்க்க முடியாத அரசியல்வாதிகள் இந்த வழக்கு மூலம் என்னை பழி தீர்த்து கொண்டனர்…That’s all.(தண்டனை குறைத்து கொடுங்கள் என்று கடைசி வரை அம்மா அவர்கள் கேக்கவில்லை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக