முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 11 அக்டோபர், 2014

அகவிலைப்படி உயர்வு: நன்றி தெரிவித்துமுதல்வருக்கு ஃபேக்ஸ்

ஈரோடு :மத்திய அரசுக்கு இணையாக, தமிழக அரசும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி துறை பணியாளர்களுக்கு, ஏழு சதவீத அகவிலைப்படியை அறிவித்து, கடந்த, ஜூலை, 1ம் தேதி முதல் ரொக்கமாக வழங்க உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம் சார்பில், மாநிலத்தலைவர் வெங்கிடுசாமி தலைமையில், முதல்வருக்கு நன்றி தெரிவித்து, பேக்ஸ் அனுப்பினர்.

- தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக