சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த மாதம் 27–ந் தேதி பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் எப்போது ஜாமீனில் விடுதலை ஆவார் என்ற எதிர்பார்ப்பு நாடெங்கும் ஏற்பட்டது.
இதனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கியதால் அவர் பெங்களூர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்.
இதன் மூலம் ஜெயலலிதாவின் 21 நாட்கள் சிறை வாசம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிட்ட தொண்டர்கள் மகிழ்ச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக