செப்., 30, அக்., 1ம் தேதி வங்கிகளின் அரையாண்டு கணக்குகளை முடிக்கும் பணி; பண பரிவர்த்தனை இருக்காது.
அக்., 2ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை.
அக்., 3ம் தேதி தசரா விடுமுறை.
அக்., 4ம் தேதி சனிக்கிழமை; வங்கிகள் அரை நாள் தான் இயங்கும்.
அக்., 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வார விடுமுறை.
அக்., 6ம் தேதி பக்ரீத் விடுமுறை.
இம்மாதம், 29ம் தேதிக்குப் பின், அக்., 7ம் தேதி தான், வங்கிகள்முழுமையாக இயங்கும். எனவே, வரும் 29ம் தேதி அன்றே, வங்கிப்பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ளுமாறு, வணிகர்கள்உள்ளிட்டோரை எச்சரிக்கை செய்யும், குறுஞ்செய்திகள், நாடுமுழுவதும் அனுப்பப்படுகின்றன.
குறிப்பு :-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக