எதிர்வரும் 14.9.14, ஞாயிற்றுக்கிழமை நாகை மாவட்ட, பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்கக் கூட்டம், நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்திலுள்ள ஓய்வூதியத்தாரர் சங்கக் கட்டிடத்தில் நடைப்பெற உள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்களும் கலந்துக்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகளில் பங்குபெற பணிவன்புடன் வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக