ஊதிய உயர்வு உண்டா? -பகுதிநேர சிறப்பாசிரியர்களின் வறுமை தீருமா?
அனைவருக்கும் கல்வி இயக்க 2014-15 ஆம் ஆண்டிற்கான திட்ட அறிக்கையில் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் தொகுப்பூதியத்தை ஐந்தாயிரத்திலிருந்து ஏழாயிரமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளதை ஏற்று அரசு உடன் அரசாணை வழங்க வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக