தமிழக சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக, 29.05.14 காலை சென்னை கோட்டையில், நிதித் துறை மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் திரு. ஒ .பன்னீர்செல்வம் , பள்ளிக் கல்வி துறை அமைச்சர் திரு. கே .சி .வீரமணி மற்றும் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர்திரு.செல்லூர் கே . ராஜு ஆகியோரை சந்தித்து பணியிட மாறுதல் மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக