பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு
தமிழக சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக, இன்று காலை சென்னை கோட்டையில், நிதித் துறை மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் திரு. ஒ .பன்னீர்செல்வம் , பள்ளிக் கல்வி துறை அமைச்சர் திரு. கே .சி .வீரமணி மற்றும் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.செல்லூர் கே . ராஜுஆகியோரை சந்தித்து பணியிட மாறுதல் மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அமைச்சர்கள் மூவரும் கோரிக்கைகைளை கனிவுடன் பரிசீலிப்பதாக கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக