முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 17 அக்டோபர், 2013

அனைத்து பகுதிநேரச் சிறப்பாசிரியர்களின் சங்கங்களின் அவசர பொதுக்குழுக் கூட்டம்

இடம்                           :      காஞ்சிபுரம்

நாள்                            :       20.10.13 ஞாயிற்றுக்கிழமை

நேரம்                         :       காலை 10 மணி


கூட்டப் பொருள்   :                   

 இ.சி.எஸ் முறையில் ஊதியம் வழங்கியது - சார்பு 

மற்றும் பொறுப்பாளர்களின் கருத்துக்கள்.


தொடர்புக்கு        :             பெ.கோவிந்தராஜ், 

                                                 பொதுச் செயலாளர்.
                                                 9003436379.

                                                 திரு. முருகதாஸ்,
                                                 காஞ்சிபுரம்  பொறுப்பாளர்
                                                 7708987746.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக