இது குறித்து மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வகுமார் கூறுகையில், "டி.ஆர்.பி.,யின் குளறுபடியான கேள்வித்தாள், அதிகளவிலான ஆசிரியர்கள் தோல்விக்கு காரணம். பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர்களும், இப்பணிக்குரிய அனைத்து கல்வித் தகுதிகளையும் பெற்றுள்ளவர்கள். எனவே, கருணை அடிப்படையில், பணி வழங்க அரசு முன்வர வேண்டும்." என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக