முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 24 ஜூன், 2013

பகுதிநேரச் சிறப்பாசிரியர்கள் - காலிப்பணியிட சதவீதம்

பகுதிநேர ஆசிரியர்கள் நியமனத்தில் ஓராண்டில் ஏற்பட்ட காலிப்பணியிட விவரம்

சென்ற 2010-2011 ஆம் கல்வி ஆண்டில்,

நியமனம் செய்யப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் எண்ணிக்கை   - 16549
நியமனத்திற்கு பின் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை  -    1900
இந்த ஆண்டு நேர்முகத்தேர்வின் மூலம் நியமனம் பெற்றவர்கள் –    1900

ஓராண்டில் ற்பட்ட காலிப்பணியிட சதவீதம் – 11.5 %
வரும் கல்வி ஆண்டில் காலிப்பணியிடம் ஏற்படுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக