தேனி:தேனி மாவட்டத்தில் 14 பகுதி நேர ஆசிரியர்கள் பணி இடங்கள் காலியாக
உள்ளன. விபரம்: உடற்கல்வி - 7, தையல் - 1, ஓவியம் - 2, வாழ்க்கை கல்வி -
1, இசை -2,தட்டச்சு-1. தகுதியுடையோர், முதன்மை கல்வி அலுவலகத்தில்,
விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்து, அதனுடன் "சான்றொப்பம்' பெற்ற
சான்றிதழ்களை இணைத்து, இம் மாதம் 27க்குள் வழங்க வேண்டும். இத்தகவலை
முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
நன்றி - தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக