முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 22 ஏப்ரல், 2013

19.04.2013 அன்று நாகை மாவட்ட APSTA நிர்வாகிகள், கடலூர் மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து கல்வி அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தனர்

19.04.2013 வெள்ளிக்கிழமையன்று நாகை மாவட்ட நிர்வாகிகள் மாநிலத்தலைவர் திரு. ஆர். வெங்கட்ரமணி முன்னிலையில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுடன் தலைமைச் செயலகம் சென்று கல்வி அமைச்சரை சந்தித்து, சங்க கோரிக்கைகள் அடங்கிய மனுவை கல்வி அமைச்சர் மாண்புமிகு வைகைச்செல்வன் அவர்களிடன் அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக