தமிழக அரசின் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில்
- 2014-2015ஆம் கல்வியாண்டில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்ப்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தேசிய இடைநிலைக் கல்வி திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.384.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பள்ளிக் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்ய ரூ.1631.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- +2 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, 5.5 இலட்சம் மடிக்கணினிக்காக 1,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக