நிவேதா என்றும் பரப்பரபாக இயங்கும் மாணவி . உடனே புரிந்துக்கொள்ளும் திறன். எதிலும் சாதிக்கவேண்டும் எனும் ஆர்வம் ஒன்றிய அளவில் TECHNO CLUB போட்டிகளில் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை பள்ளி மாணவர்களுடன் ; ஏன் ? கணினி ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுடன், எங்கள் பள்ளியில் கணினி ஆசிரியர் இல்லாமல் எவ்வித முன்பயிற்சியும் இல்லாமல் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக