நேற்று மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து நமது பணி குறித்து கோரிக்கை மனுவை கொடுத்துள்ளோம். அவரும் இது குறித்து பரிசீலனை செய்து விரைவில் நல்ல முடிவு அளிப்பதாக உறுதி கூறி உள்ளார்.இச் சந்திப்பிற்கு உறுதுணையாக இருந்த இணைச் செயலாளர் பழ.கெளதமன் மாநில துணைத் தலைவர் தமிழரசு மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகி சரவணராஜ் மற்றும் ஈரோடுமாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக