முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 29 டிசம்பர், 2016

தமிழகத்தில உள்ள மேல்நிலை கணினி பயிற்றுநர் பணியிடங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுமாயின், அந்த முதுகலை கணினி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு MSc, BEd Computer Science முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2014 வரை பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை- 8312


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக