முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

ஞாயிறு, 1 மே, 2016

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்

தாமதமாக கிடைக்கும் உரிமை

மறுக்கப்பட்ட உரிமைக்கு 

சமமான பாதிப்பைத் தரும்

உரிய உரிமைகள் உடன்பெற 

உயரிய நோக்கம் நிறைவேற

இம்மாத முதல் நாளாம்

இன்று ( மே தினம் ) வாழ்த்துகிறேன்

இம்மாத(மே) உரிமைகளைப் பெற்ற 

மாதமாக அமையவும் வாழ்த்துக்கள் !



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக