இயேசு பிரான் தீயவர்களால் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இதனை நினைவு படுத்தும் விதமாக ஈஸ்டர் தினம் கொண்டாடப்படுகின்றது. '' தீயவைகளின் பிடியினின்று நல்லவைகள் விடுபடும்'' என்ற நம்பிக்கையை நமக்குத் தரும் ஈஸ்டர் பண்டிகையின் வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக