முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 21 ஜனவரி, 2016

பகுதிநேர சிறப்பாசிரியர்களின் உண்ணாவிரத அறப்போராட்டம் - திருவண்ணாமலை

அனைத்து மாநில மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகளுக்கும் வணக்கம்!

வருகின்ற ஞாயிறன்று 24.01.2016 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் சரித்திரம் படைக்க நம் குரல் கோட்டையில் ஒளிக்க உணர்வுடன் கலந்து கொள்ளத் துடிக்கும் அனைத்து மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களையும் வரவேற்று மகிழ்கின்றோம்.

அன்புடன்,


மாவட்ட நிர்வாகிகள்,
திருவண்ணாமலை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக