ஒவ்வொரு
ஆண்டு தொடங்கியதும்
கவர்னர் உரையுடன்
தமிழக சட்ட
மன்ற கூட்டம்
நடப்பது மரபு.
இந்த நிலையில்,
வரும் ஜனவரி
20 ஆம் தேதி
காலை 10.30 மணிக்கு சட்ட மன்றம் கூடும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ
அறிவிப்பை தமிழக
சட்ட சபை
செயலாளர் ஜமாலுதீன்
அறிவித்தார்.
தமிழகத்தில், விரைவில் சட்ட மன்ற
தேர்தல் நடைபெற
உள்ளதால், தமிழக
கவர்னர் உரையில்
முக்கிய அறிவிப்புகள்
இடம் பெற
உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக